செங்கம் தொகுதி கக்கன் புகழ் வணக்க நிகழ்வு

31

செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியம் கீழ்வணக்கம்பாடி ஊராட்சியில் தியாக சீலர் நேர்மையின் பெருவடிவம் ஐயா கக்கன் அவர்களின் 115வது பிறந்தநாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் உறவுகளால் அப்பகுதி மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திதிருச்சி வடக்கு மாவட்டம் கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திசோளிங்கர் தொகுதி வாக்குசாவடி முகவர் நியமன கலந்தாய்வு