செங்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

14

செங்கம் மேற்கு ஒன்றியம் மண்மலையில் தொகுதி இணைச் செயலாளர் வெங்கடேசன் ஒருங்கிணைப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் 62 உறுப்பினர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

முந்தைய செய்திகிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திபெரம்பலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்