செங்கம் தொகுதி பெரும்பட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

42

செங்கம் தொகுதி  மேல்புழுதியூர் ஊராட்சி பெரும்பட்டம் கிராமத்தில் 13.08.2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 27 உறவுகள் நாம் தமிழர் கட்சியில் தங்களை புதிய உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்👍

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு