சோளிங்கர் தொகுதி வாக்குசாவடி முகவர் நியமன கலந்தாய்வு

73

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் சோளிங்கர் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் வாக்குசாவடி முகவர்களை நியமிக்கும் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. இடம் பாணாவரம்

முந்தைய செய்திசெங்கம் தொகுதி கக்கன் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஒட்டபிடாரம் தொகுதி மது கடையை நிரந்தரமாக மூட கோரி ஆர்ப்பாட்டம்