செங்கம் தொகுதி தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

85

ஈகைச்சுடர் தியாக தீபம் லெப்டினன்ட் கேணல் அண்ணன் திலீபனின் 36ஆம் நினைவு நாளில் அவரது திருவுருவப் படத்திற்கு செங்கம் தொகுதி உறவுகள் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

நம் முன்னோர்களின் தியாகத்தின் நோக்கத்தை நினைவில் நிறுத்தி இலக்கடைவோம்.

முந்தைய செய்திசெங்கம் தொகுதி தண்டராம்பட்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகம்பம் தொகுதி தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு