வந்தவாசி தொகுதி பனைவிதை நடும் விழா

62

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தெள்ளாறு கிழக்கு ஒன்றியம் ஏம்பலம் கிராமத்தில்
செ.தினேஷ்குமார் மற்றும் வினோத்குமார் ஆகியோர் முன்னெடுப்பில் 300 பனை விதைகள் நடப்பட்டது.

முந்தைய செய்திபண்ருட்டி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திவந்தவாசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்