பண்ருட்டி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

104

பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை காவல் நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.இதில் தொரப்பாடி பேரூராட்சி செயலாளர் ஆனந்தராஜ் அவர்களின் தலைமையில் பலஉறவுகள் நாம் தமிழராய் இணைந்து கொண்டனர்.

முந்தைய செய்திபண்ருட்டி தொகுதி பனை விதை விதைத்தல்
அடுத்த செய்திவந்தவாசி தொகுதி பனைவிதை நடும் விழா