பண்ருட்டி தொகுதி பனை விதை விதைத்தல்

35

பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட நெல்லிக்குப்பம் நகரம் வார்டு 26 இல் நகரத் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நகர பொறுப்பாளர்கள் சதீஷ்,கண்ணன் ஆகியோர் முன்னிலையில் பன விதைகள் விதைக்கப்பட்டது.

முந்தைய செய்திசெந்தமிழன் சீமான் அவர்களின் ஆறாவது கட்ட மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்துதல் பயணத் திட்டம்
அடுத்த செய்திபண்ருட்டி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்