வந்தவாசி தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

49

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி வந்தவாசி நகரத்தில் தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு எழுதுகோல் மற்றும் சில பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஉத்திரமேரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகம்பம் தொகுதி தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு