கம்பம் தொகுதி தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

43

கம்பம் தொகுதி, குருதிகொடை பாசறையின் சார்பாக,தியாகதீபம் திலீபன் அவர்கள் உண்ணா நோம்பு இருந்து உயிர்துறந்த நாளை நினைவு கூரும் விதமாக அவரின் திருவுருவ பதாகைக்கு சுடர் வணக்கம் செலுத்தப்பட்டது.
மு.அழகு பூமி,
செய்தி தொடர்பாளர்
கம்பம் தொகுதி.

முந்தைய செய்திவந்தவாசி தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்
அடுத்த செய்திதிருவரங்கம் தொகுதி ஈகைப் போராளி திலீபன் வீர வணக்கம்