05-05-2017 அயோத்திதாச பண்டிதர் 103ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்

86

05-05-2017 அயோத்திதாச பண்டிதர் நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம் | நாம் தமிழர் கட்சி

பெருந்தமிழர் அயோத்திதாச பண்டிதர் அவர்களின் 103ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 05-05-2017 காலை 10 மணியளவில், சென்னை தாம்பரம் – சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவன (அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை) வளாகத்தில் அமைந்துள்ள அயோத்திதாச பண்டிதர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி