உத்திரமேரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

41

உத்திரமேரூர் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் (24-09-2023) அன்று மண்டல செயலாளர் திரு. சால்டின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி களப்பணி ஆற்ற வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது…