காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

29

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் பொறியாளர் சந்தோஷ் குமார் அவர்களை ஆதரித்து 06-04-2024 மற்றும் 16-04-2024 ஆகிய தேதிகளில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் மற்றும் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

முந்தைய செய்திவட சென்னை நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
அடுத்த செய்திஅரக்கோணம் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!