காஞ்சிபுரம்

Kancheepuram

தலைவர் பிறந்த நாள் விழா – குருதி கொடை முகாம் – காஞ்சிபுரம் கோகுதி

தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு 26/12/2022 அன்று காலை -10 மணியளவில் காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனையில் குருதி கொடை முகாம் நடைப்பெற்றது.இதில் தொகுதி, மாநகரம், ஒன்றியம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள்...

காஞ்சிபுரம் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

தலைவர்.மேதகு.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26/11/2022 அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரத்தில்  வாழை மரக்கன்றுகள்  வழங்கப்பட்டன.

தலைவர் பிறந்த நாள் விழா – காஞ்சிபுரம்  தொகுதி

தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26/11/2022 அன்று  காஞ்சிபுரம்  குமரக்கோட்ட முருகன் கோயிலில் தமிழ் வழிபாடு செய்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு – காஞ்சிபுரம் தொகுதி

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு தின மான 18/11/22 அன்று  காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சவாடி கிராமத்தில் சிதம்பரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி -டாக்டர்.ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் புகழ் வணக்க நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரத்தில்  டாக்டர்.ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஐயா அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

15/10/2022 அன்று காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி,தெற்கு மாநகரத்திற்கு உட்பட்ட காவலான் கேட் பகுதியில் டாக்டர் ஆ.ப.ஜெ அப்துல்கலாம் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு புகழ் வணக்கம் நிகழ்வும் உறுப்பினர்...

வள்ளலார் புகழ் வணக்கம் – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி

 (5/10/22) அன்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில்  வள்ளலார்  புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – ஐயா.பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் புகழ்வணக்க நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரத்தில்  (09/10/2022)காலை 10 மணிக்கு ஐயா.பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு புகழ் வணக்க செலுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முட்டவாக்கம் கிராமத்தில் (09/10/2022) அன்று பனைவிதை நடும் நிகழ்வு நடைப்பெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய,மாநகர மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் தொகுதி தியாக தீபம்.திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வுகள்

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துவேடு கிராமத்தில் இன்று(25/09/2022) காலை 10 மணியளவில் புலிக் கொடி ஏற்றப்பட்டது பின்னர் அண்ணன்...