காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – உழவர் திருநாள்

188
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் உழவர் தினத்தை முன்னிட்டு(17/01/2023) காலை 10 மணியளவில்   விளையாட்டு போட்டிகளும்,கலை நிகழ்ச்சிகளும் வைக்கப்பட்டது இந்நிகழ்வில் தொகுதி,மாநகர,ஒன்றிய பொறுப்பாளர்களும் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – மேதகு விளையாட்டு கலைக்கூடம் திறப்பு விழா
அடுத்த செய்திமயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வுக்கூட்டம்