முகப்பு காஞ்சிபுரம் திருபெரும்பூதூர்

திருபெரும்பூதூர்

செந்தமிழன் சீமான் பரப்புரை சுங்குவார் சாத்திரம் ( காஞ்சிபுரம் )

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்  27-09-2021 அன்று காலை, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் பரப்புரை மேற்கொண்டார்.

செந்தமிழன் சீமான் பரப்புரை காஞ்சிபுரம் மாவட்டம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்  27-09-2021அன்று                         காஞ்சிபுரம் ஆலந்தூர் திருப்பெரும்புதூர் உத்திரமேரூர் தொகுதி அனைத்து வேட்பாளர்களை...

திருபெரும்புதூர் தொகுதி – செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு -கொடியேற்றும் விழா

திருபெரும்புதூர் தொகுதி நடுவன் ஒன்றியம் மொளச்சூர் ஊராட்சி பள்ளமொளச்சூர் மற்றும் குன்றத்தூர் நடுவண் ஒன்றியம்  மணிமங்கலம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் கொடி ஏற்றும் விழா மற்றும் செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது  

திருபெரும்பூதூர் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

திருபெரும்பூதூர் தொகுதி குன்றத்தூர் தெற்கு ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சியில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது

திருபெரும்பூதூர் – கொடி ஏற்றும் நிகழ்வு

திருபெரும்பூதூர் தொகுதி குன்றத்தூர் தெற்கு ஒன்றியம் ஆரம்பாக்கம் ஊராட்சியில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது

திருபெரும்பூதூர் தொகுதி – கிணறு தூர்வாரும் பணி

திருபெரும்பூதூர் தொகுதி எச்சூர் ஊராட்சியில் நீர்நிலை கிணறு தூர்வாரும் பணி நாம் தமிழர் கட்சி உறவுகளால் சுத்தம் செய்யப்பட்டது.

திருபெரும்பபூதூர் தொகுதி – எரி உருளை விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

எரிபொருள் எரி உருளை விலை உயர்வை கண்டித்து  ஒன்றிய அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஸ்ரீபெரும்புதூர் தொகுதி குன்றத்தூர் தெற்கு ஒன்றியத்தின் சார்பாக நடைபெற்றது

திருப்பெரும்புதூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருப்பெரும்புதூர் தொகுதி தெற்கு ஒன்றியம் கலந்தாய்வு கூட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் 2.8.2021 கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பெரும்புதூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

10.3.2021 அன்று இரவு 7 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் புஷ்பராஜ் அவர்களை ஆதரித்து விவசாயி சின்னத்தில் வாக்கு சேகரித்தார். https://www.youtube.com/watch?v=r9Gqt2m1Waw https://www.youtube.com/watch?v=r9Gqt2m1Waw  

திருப்பெரும்புதூர் தொகுதி – கொடியேற்றும் விழா

07.02.2021) அன்று திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி வரதராஜபுரம் ஊராட்சியில் குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக 1.பெரியார் நகர் முதன்மை சாலை (விரிவு ) 2.பாரத மாதா நகர் (பெரியார் நகர் விரிவு) 3.ஜெயலட்சுமி நகர் (பேங்க் ஆஃப் பரோடா வங்கி பின்புறம்)...