முகப்பு தலைமைச் செய்திகள்

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

263

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 21-09-2023 அன்று காஞ்சிபுரம், உத்திரமேரூர், செய்யூர், மதுராந்தகம், திருப்பெரும்புதூர், ஆலந்தூர், செங்கல்பட்டு, திருப்போரூர், தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திமதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – மகளிர்…
அடுத்த செய்திஈழத்தமிழருக்காகத் தன் இன்னுயிர் துறந்து ஆகுதீயான தமிழ்நாட்டின் முதல் ஈகி,…