செங்கல்பட்டு

Chengalpattu செங்கல்பட்டு

செங்கல்பட்டு தொகுதி – கொடியேற்று நிகழ்வு

செங்கல்பட்டு தொகுதி கூடுவாஞ்சேரி நகராட்சி மண்ணிவாக்கம் கொடியேற்று நிகழ்வு ஞாயிறு 10/7/2022 அன்று நடைபெற்றது  நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், நகரம் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

செங்கல்பட்டு தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக மறைமலை நகரில் நகராட்சி பாவேந்தர் சாலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது..

செங்கல்பட்டு மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கொடியேற்றம் நிகழ்வு

ராமேஸ்வரம் மீனவப் பெண்ணை வட மாநிலத்தவர்கள் கூட்டு பாலியல் படுகொலை கண்டித்து மற்றும் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக் கோரியும் - மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு மாவட்டம்...

செங்கல்பட்டு தொகுதி உறுப்பினர் சேர்க்கை   முகாம்

செங்கல்பட்டு தொகுதி, மறைமலைநகர் நகராட்சி 12வது வார்டு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை  முகாம் நடைபெற்றது.  

செங்கல்பட்டு தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

செங்கல்பட்டு தொகுதி, மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் நேற்று மாலையில் மறைமலைநகரில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் அ. சிவசுப்பிரமணி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பொருளாளர் பு.சுந்தரராஜன் அவர்கள் முன்னிலையில் மற்றும் தொகுதி...

செங்கல்பட்டு தொகுதி – மலர் வணக்கம்

செங்கல்பட்டு முன்னால் மாவட்ட தலைவர் திரு கிரு.குமார் அவர்கள் மறைவையோட்டி  செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர் வணக்கம் செலுத்தப்பட்டது..

செங்கல்பட்டு மாவட்டம் – நீர் மோர் பந்தல் திறப்பு விழா

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் நகராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக காந்திநகர் கிளை பகுதியில் அமைத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி காட்டாங்குளத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பாக சிங்கப்பெருமாள் கோயில் பேருந்து நிறுத்தம் அருகில் கோடைகால தண்ணீர் பந்தல் அமைத்து 23-04-2022 மாவட்ட ,தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நகர...

செந்தமிழன் சீமான் பரப்புரை ( காஞ்சிபுரம் , செங்கல்பட்டு )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு  14.02.2022 அன்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரையானது   காஞ்சிபுரத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

செங்கல்பட்டு தொகுதி  வேட்பாளரின்  குற்றப்பின்னணி  விவரம்

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற செங்கல்பட்டு சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  குற்றப்பின்னணி  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...