செங்கல்பட்டு தொகுதி காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு

48

செங்கல்பட்டு தொகுதி, செங்கல்பட்டு நகராட்சியில் கல்விக்கண் திறந்த ஐயா கர்மவீரர் காமராஜர் திருவுருவச் சிலைக்கு பல்வேறு இடங்களில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

 

முந்தைய செய்திகாஞ்சிபுரம்தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திவெம்பாக்கம் ஒன்றியம் புலிக்கொடி ஏற்றம்