வெம்பாக்கம் ஒன்றியம் புலிக்கொடி ஏற்றம்

1

வெம்பாக்கம் ஒன்றியம் நாட்டேரி கிராமத்தில் புலிக்கொடி ஏற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் பாண்டியன் தொகுதி பொறுப்பாளர் சுகுமார் முன்னிலையில் வெம்பாக்கம் ஒன்றிய பொறுப்பாளர்களுடன் கிராம பொதுமக்கள் இணைந்து புலிக் கொடியை ஏற்றி வைத்தனர்.

 

முந்தைய செய்திசெங்கல்பட்டு தொகுதி காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகுடியாத்தம் தொகுதி தமிழ் ஒலி ஐயா நினைவேந்தல்