குடியாத்தம் தொகுதி தமிழ் ஒலி ஐயா நினைவேந்தல்

37

குடியாத்தம் தொகுதி சார்பாக,
திரு.தமிழ் ஒலி ஐயா அவர்களுக்கு நினைவு தினத்தை முன்னிட்டு, குடியாத்தம் தலைமை அலுவலகத்தில்
வீரவணக்கம் செலுத்தப்பட்டு
நினைவேந்தல் செய்யப்ட்டது ,
இதில் உறவுகள் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்

இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
8825533452

 

முந்தைய செய்திவெம்பாக்கம் ஒன்றியம் புலிக்கொடி ஏற்றம்
அடுத்த செய்திகுடியாத்தம் தொகுதி சார்பாக உணவு வழங்கும் நிகழ்வு