குடியாத்தம்

Gudiyattam குடியாத்தம் (தனி)

தலைமை அறிவிப்பு – வேலூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம்

க.எண்: 2023010029 நாள்: 06.01.2023 அறிவிப்பு: வேலூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம் (குடியாத்தம் மற்றும் கீழ்வைத்தியனான் குப்பம் தொகுதிகள்)   வேலூர் மேற்கு மாவட்டப் பொருளாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, வா.ஆஞ்சிநேயன் (18069578926) அவர்கள் வேலூர் மேற்கு மாவட்டப்...

தலைமை அறிவிப்பு – குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023010028 நாள்: 11.01.2023 அறிவிப்பு: குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் பேரணாம்பட்டு நகர இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் ம.இராஜேஷ் 11391948987 இணைச் செயலாளர் ஷ.இம்ரான் அஹ்மத் 15224939663 குடியாத்தம் நகர இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் ஸ்ரீ.விக்னேஸ் 05351807351 இணைச் செயலாளர் ந.புகழேந்தி 18141414373 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – குடியாத்தம் தொகுதிப்...

உறுப்பினர் சேர்க்கை முகாம் – குடியாத்தம் தொகுதி

குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  உமராபாத் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

குடியாத்தம் தொகுதி – கு.மு.அண்ணல் தங்கோ நினைவேந்தல் நிகழ்வு

04-01-2023 அன்று தனித்தமிழ் அறிஞர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், கு.மு.அண்ணல் தங்கோ அவர்களுக்கு குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி குடியாத்தம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  உறுப்பினர் சேர்க்கை முகாம்  பேர்ணாம்பட்டு நகரத்தில் நடைபெற்றது.

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் – மலர்வணக்க நிகழ்வு

6.12.22. குடியாத்தம் ஸ்டேட் பேங்க்  அருகில் உள்ள சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் , அவர்களின்  நினைவு நாளை போற்றும் வகையில் , அவர்களின் திரு.உருவ சிலைக்கு , மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு...

குடியாத்தம் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

26.11.202 தமிழ்தேசியினத்தின் ஓரே தலைவர் மேதகு  வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு, குடியாத்தம் தொகுதி பேர்ணாம்பட்டு பொறுப்பாளர்கள் முன்னெடுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு பேரணாம்பட்டு நகரத்தில் நண்பகல் 1 மணி அளவில் நடைபெற்றது.

குடியாத்தம் தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

26.11 .22 தமிழ்தேசியினத்தின் ஓரே தலைவர் மேதகு  வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு, குடியாத்தம் தொகுதி குருதி கொடை பாசறை முன்னெடுக்கும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

குடியாத்தம் தொகுதி – திருவருட்பிரகாச வள்ளலார் மலர்வணக்க நிகழ்வு

குடியாத்தம் தொகுதி சார்பாக, திருவருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு, குடியாத்தம் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் திரு .ஹரிபாபு அவர்கள், முன்னெடுப்பில் மக்களுக்கு அன்னதானம் (உணவு) வழங்கப்பட்டது , இதில் உறவுகள் ,மற்றும்...

குடியாத்தம் தொகுதி – ஐயா தமிழ் ஒலி நினைவேந்தல்

குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி  சார்பாக, திரு.தமிழ் ஒலி ஐயா அவர்களுக்கு நினைவு தினத்தை முன்னிட்டு, குடியாத்தம் தலைமை அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது