தலைமை அறிவிப்பு – செங்கல்பட்டு கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (செங்கல்பட்டு மற்றும் திருப்போரூர் தொகுதிகள்)

119

க.எண்: 2022090379

நாள்: 01.09.2022

அறிவிப்பு:

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(செங்கல்பட்டு மற்றும் திருப்போரூர் தொகுதிகள்)

   செங்கல்பட்டு கிழக்கு மாவட்டப் பொருளாளராக செயற்பட்டு வந்த பு.சுந்தர்ராஜன் (01337261055) அவர்கள் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத் தலைவராகவும், கி.அபிலானந்த் (01337299955) அவர்கள் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டப் பொருளாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

ஆன்றோர் அவையப் பொறுப்பாளர்கள்
செயலாளர் க.குணசேகரன் 01341525038
தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் வே.இரமேஷ் 11131873136
மீனவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் வீ.சங்கர் 01558445058
தொழிற் சங்கப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சீ.மோகன் ராஜ் 01341313247
மாணவர் பாசறை பொறுப்பாளர்கள்
செயலாளர் சு.கார்த்திகேயன் 01422384649

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – திருப்போரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – விளவங்கோடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்