தலைமை அறிவிப்பு – விளவங்கோடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

42

க.எண்: 2022090382

நாள்: 01.09.2022

அறிவிப்பு:

விளவங்கோடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

இடைக்கோடு பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் தா.கிறிஸ்டோபர் 18701976017
இணைச் செயலாளர் இரா.சரண் ராஜ் 16214114813
துணைச் செயலாளர் இரா.சதீஷ் மோகன்ராஜ் 16953508748
பாகோடு பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.டார்வின் ஆன்றணி 28539421120
இணைச் செயலாளர் .தங்கசுவாமி 28539135220
துணைச் செயலாளர் இரா.எட்வின் ஜெபராஜ் 28539850539
வன்னியூர் ஊராட்சிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கி.ஜினீஷ் 12291968215
இணைச் செயலாளர் கி.ஷாஜி 13820625712
துணைச் செயலாளர் .ரெஜின் 16606396676
தேவிகோடு ஊராட்சிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ஹெ.ஷீன் 28539739612
இணைச் செயலாளர் ஞா.சாதுராஜ் 14223651823
துணைச் செயலாளர் பா.அனில் குமார் 28539724677

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி விளவங்கோடு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி