க.எண்: 2022090381
நாள்: 01.09.2022
அறிவிப்பு:
கன்னியாகுமரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
|
||
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ஐ.சசிகலா | 12089719479 |
இணைச் செயலாளர் | பெ.மேரி சுசிலா | 15117585403 |
துணைச் செயலாளர் | கொ.பகவதியம்மை | 17272482909 |
அழகிய பாண்டியபுரம் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | ஞா.ஜெஸ்டின் | 16090559655 |
துணைத் தலைவர் | வ.சகாய ஆண்டனி சஞ்சு | 12199106127 |
செயலாளர் | பொ.லிவிங்ஸ்டன் | 14903528560 |
துணைச் செயலாளர் | த.ஸ்டீபன் | 14310032194 |
பொருளாளர் | ஹெ.வைஜூ | 18471422994 |
தோவாளை வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | ஈ.சுரேஷ் ஏசுராஜன் | 12159059519 |
துணைத் தலைவர் | செ.அலெக்சாண்டர் | 16787836688 |
துணைத் தலைவர் | செ.ரமேஷ் | 12884849662 |
செயலாளர் | கா.சந்தானம் | 11721366086 |
இணைச் செயலாளர் | செ.பிரகாஷ் | 15428062426 |
பொருளாளர் | ஜோ.ஹெலின் | 16858216008 |
அகஸ்திஸ்வரம் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | கு.பாக்கியமணி | 28377522615 |
செயலாளர் | ஐ.அருள் | 28377110215 |
பொருளாளர் | அ.சுபாஷ் | 11454340949 |
நல்லூர் ஊராட்சிப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ச.டெனி | 15895642066 |
இணைச் செயலாளர் | லெ.சோமசுந்தரம் | 14759355347 |
துணைச் செயலாளர் | ச.முத்து சுப்பிரமனியன் | 12682082582 |
லீபுரம் ஊராட்சிப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | நே.பர்ணபாஸ் | 18959790730 |
இணைச் செயலாளர் | து.செல்வமுத்து | 10105486187 |
துணைச் செயலாளர் | ம.சகாய ஸ்டெபின் | 28535501884 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி