கன்னியாகுமரி

Kanniyakumari கன்னியாகுமரி

கன்னியாகுமரி தொகுதி வீட்டின் மேற்கூரை அமைத்து கொடுத்தல்

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தென்தாமரைகுளம் பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக இரண்டு வீடுகளுக்கு மேற்கூரை அமைக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது. 2024 ஆண்டிற்கான பாராளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் அனீட்டர் ஆல்வின் மற்றும் பேரூர்,...

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மனு வழங்குதல்

நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கன்னியாகுமரி பேரூராட்சியில் உள்ள சின்னமுட்டம் பகுதிகளில் அதிகப்படியான குப்பைகளை கொண்டு கொட்டுவதும் தீயிட்டு கொளுத்துவதுமாக உள்ளது. அதனை தடுத்து நடவடிக்கை எடுக்க கோரியும்...

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சார்பாக பூதப்பாண்டியில் பொதுவுடைமை போராளி ஜுவானந்தம் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது  

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மனு வழங்குதல்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்கூர் பேரூராட்சி பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்தவும் பாதுகாப்பான இடங்களில் குப்பைகளை இடவும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு மனு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மருங்கூர் பேரூராட்சி கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர்கள் நியமன நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது  

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மனு அளித்தல்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சுசீந்திரம் பேரூராட்சி உட்பட்ட 15/7/2021 தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டி நோய்த்தொற்று ஏற்படும் நிலையை கருத்தில் அதை தடுக்க காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது  

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மரங்கன்று நடும் நிகழ்வு

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சுசீந்திரம் பேரூராட்சி உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில் 15/7/2021 சுதந்திர தினத்தை முன்னிட்டு சாலையோரங்களில் மரங்கள் நடப்பட்டது  

கன்னியாகுமரி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கல்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியம் லீபுரம் ஊராட்சி சார்பாக 15/7/2021 உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கல் நிகழ்வு நடைபெற்றது  

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடுதல்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மருங்கூர் பேரூராட்சிக்குட்பட்ட 8/7/2021 மருங்கூர் அமராவதிவிளை பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

கன்னியாகுமரி தொகுதி அலுவலக திறப்பு விழா

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கான அலுவலகம் 8/7/2021 அன்று சுசீந்திரம் காக்கமூர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டது.