தாம்பரம்

Tambaram தாம்பரம்

தாம்பரம் தொகுதி முடுச்சூர் செந்தமிழன் சீமான் பரப்புரை

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 27-09-2021 மாலை செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூரில் பரப்புரை மேற்கொண்டார்

தாம்பரம் தொகுதி – இரயில்வே துறையிடம் கோரிக்கை மனு வழங்குதல்

தாம்பரம் தொகுதி கிழக்கு பகுதியின் இரும்பூலியூர் பகுதி பொதுமக்களின், தற்போதைய அத்தியாவசிய தேவையான அடைக்கப்பட்ட இருப்பு பாதையின் மேல் நடை மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க கோரி,தாம்பரம் இரயில்வே நிலைய மேலாளர் ,...

தாம்பரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற தாம்பரம் தொகுதி வேட்பாளர் சுரேசுகுமார் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 24-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி   https://www.youtube.com/watch?v=AJsmjOqp29k    

தாம்பரம் சட்டமன்றத் தொகுதி – திருமுருகப்பெருவிழா

தாம்பரம் சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பில் தைப்பூசத்தை முன்னிட்டு சிட்லபாக்கம் பேரூராட்சியில் அண்ணா தெரு சந்திப்பு (வரதராஜா திரையரங்கம் அருகில்), சிட்லபாக்கம் மாலை 5 மணி முருகர் சிலை நிறுவி, ஓதுவார்களை வைத்து திருமந்திரம்...

தாம்பரம் – கொடிக்கம்பம் நடுவிழா

*17.01.2021* தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாடம்பாக்கம் பேரூராட்சி கரிகாலன் தெருவில் பொங்கல் திருநாளை முன்னிட்டு _பெண்களுக்கான கோலப் போட்டி, சிறுவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் இசைநாற்காலி விளையாட்டு_ நிகழ்வுகள் நடைபெற்றது.

தாம்பரம் – கொடியேற்றும் விழா –

1-11-2020 ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 9 மiணி அளவில் தமிழ்நாடு நாள் கொடியேற்று விழா நிகழ்வு காவல் துறையால் தடைபட்டதால் தாம்பரம் சிட்லபாக்கத்தில் இனிப்புகள் வழங்கப்பட்டாது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்- தாம்பரம்

13-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று தாம்பரம் பெருநகர கிழக்குப் பகுதி சார்பாக தாம்பரம் சட்டமன்ற உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

கபசுரக் குடிநீர் வழங்குதல் – தாம்பரம் தொகுதி

06-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று தாம்பரம் பெருநகர கிழக்குப் பகுதி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு -தாம்பரம் பெருநகரம் கிழக்குப் பகுதி

29-08-2020 சனிக்கிழமை அன்று தாம்பரம் பெருநகர கிழக்குப் பகுதி சார்பாக -- கிழக்கு தாம்பரம் பெருநகர பகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- தாம்பரம் தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தாம்பரம் பெருநகரம் கிழக்குப் பகுதி சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு 22-08-2020 அன்று AF சாலை கேப்டன் முனை அருகில் காலை 7 மணி...