தாம்பரம் தொகுதி தொடர் உறுப்பினர் சேர்க்கை முகாம்

53

தாம்பரம் தொகுதி திருவஞ்சேரி ஊராட்சி பகுதியில்  (08/31) ஐந்தாவது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இன்று மட்டும் 9 உறவுகள் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர்.

முந்தைய செய்திபழனி தொகுதி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திவால்பாறை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்