பழனி தொகுதி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு

43

வீரமங்கை செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு பழனி பேருந்து நிலையம் அருகே தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது அதில் ஒட்டன்சத்திரம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திபெரம்பலூர் மாவட்டம் செங்கொடி வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திதாம்பரம் தொகுதி தொடர் உறுப்பினர் சேர்க்கை முகாம்