தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

157

க.எண்: 2022120590

நாள்: 23.12.2022

அறிவிப்பு:

செங்கல்பட்டு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதிகள்)

வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
இணைச் செயலாளர் ச.வேதநாயகம் 14694404963
துணைச் செயலாளர் ஜ.ஈஸ்வரன் 01334642829
வீரக்கலைப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் அ.சையத் சிராசுதீன் 01334383734

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – வால்பாறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்