தலைமை அறிவிப்பு – பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

94

க.எண்: 2022120589

நாள்: 23.12.2022

அறிவிப்பு:

பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.பாலா 01334440244
இணைச் செயலாளர் க.அருண்குமார் 16749952235
வீரத்தமிழர் முன்னணிப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மூ.கணபதி 01496596357
இணைச் செயலாளர் சு.யோகேஷ் 10594404300
கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ஈ.முருகன் 12651188549
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சே.ஆண்டணி 01334123423
தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ஆ.முரளி 01334355344
வீரக்கலைப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.அருண் 18002461726
பம்மல் பகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் பி.சார்லஸ் கிறிஸ்டோபர் 11122322854
துணைத் தலைவர் இர.பிரபாகரன் 10398123368
துணைத் தலைவர் ப.தயாளன் 11104330035
செயலாளர் சு.இரவி 01496995312
இணைச் செயலாளர் ச.பிரவின் 01334229327
துணைச் செயலாளர் ச.பிரபு 01334169404
பொருளாளர் பா.வெற்றிவேல் 18572394395
செய்தித் தொடர்பாளர் சு.அறிவுமதி 12110114992
பம்மல் பகுதி இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் வ.இராஜகோபால் 13076430904
இணைச் செயலாளர் மோ.சபேஷ் 18886833034
குரோம்பேட்டை பகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் அ.மார்க் ஆல்பர்ட் 01496377088
துணைத் தலைவர் தி.சோமசேகரன் 10085999786
துணைத் தலைவர் சு.இராமச்சந்திரன் 15426207169
செயலாளர் ப.மகேந்திரன் 01334659491
இணைச் செயலாளர் ம.சித்திரவேல் 14847699673
துணைச் செயலாளர் பா.சிவக்குமார் 16325992104
பொருளாளர் கோ.சண்முகம் 15777180003
செய்தித் தொடர்பாளர் மோ.வினோத் குமார் 10471725187

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி