திருப்போரூர் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

64

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் தெற்கு ஒன்றியத்தை சார்ந்த வளவந்தாங்கல் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திதிருவொற்றியூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திமதுராந்தகம் தொகுதி பொதுக்கூட்டம்