மதுராந்தகம் தொகுதி பொதுக்கூட்டம்

58

நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு மாவட்டம் சார்பாக இன்று 24-07-2023 மதுராந்தகம் தேரடி வீதியில் ‘தேசிய இனங்களின் உரிமை!’ எனும் தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதிருப்போரூர் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திதிருப்போரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்