திருப்போரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

66

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் தெற்கு ஒன்றியத்தை சார்ந்த மானாம்பதி கிராமத்தில் தேர்தல் குறித்த தொகுதி கலந்தாய்வு நடந்தது. கட்சியின்அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திமதுராந்தகம் தொகுதி பொதுக்கூட்டம்
அடுத்த செய்திஏவுகனை நாயகர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் புகழ் வணக்க நிகழ்வு