துறையூர் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

30

துறையூர் தொகுதி கிழக்கு ஒன்றியம் கோட்டாத்தூரில் இன்று புலிக்கொடி ஏற்றப்பட்டது. முன்னிலை : திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் நாகராஜ் பெரம்பலூர் தொகுதி செயலாளர் பாலகுரு ஆலத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்

முந்தைய செய்திவந்தவாசி தொகுதி புலிக்கொடி கம்பம் நடும் நிகழ்வு
அடுத்த செய்திவிழுப்புரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்