இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மதுக்கடைகளை அகற்றக் கோரி மனு அளித்தல்

50

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக கிழக்கு மாவட்ட தலைவர் நாகூர்கனி தலைமையில் 27/06/2022 அன்று அரசு மதுபான கடைகள் (1.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிர் புறம் தேசிய நெடுஞ்சாலை இராமநாதபுரம் 2.இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் அம்மா உணவகம் பின்புறம் ) ஆகிய இரண்டையும் அகற்ற கோரி மனு அளிக்கப்பட்டது.

ப. சிவபிரகாஷ் (தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்)
9790348602
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி.

 

முந்தைய செய்திவெக்காளியம்மன் கோவிலில் தமிழில் நன்னீராட்டு விழா நடத்த வலியுறுத்தி மனு வழங்கப்பட்டது
அடுத்த செய்திகாஞ்சிபுரம் தொகுதி துயர் துடைப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்வு