தலைமை அறிவிப்பு – ஓமலூர் ஒன்றியப் பொறுப்பாளர்கள் நியமனம்

133

க.எண்: 2022100449

நாள்: 03.10.2022

அறிவிப்பு:

ஓமலூர் ஒன்றியப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் சு.இராமன் 11850282470
துணைத் தலைவர் சு.சுரேசு 14254402315
துணைத் தலைவர் இ.சக்திவேல் 07392721926
செயலாளர் வெ.செளந்தர்ராஜன் 12266648177
இணைச் செயலாளர் நா.தேவராசு 10941963838
துணைச் செயலாளர் அ.இராசீவ் 14602524425
பொருளாளர் வெ.சரவணன் 15512951388

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஓமலூர் ஒன்றியப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தமிழில் வழிபாடு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – வீரத்தமிழர் முன்னணி மாநில பொறுப்பாளர் நியமனம்