தேர்தல் ஆணையம் வழங்கிய சட்டமன்றத் தேர்தல் 2016க்கான அதிகாரப்பூர்வ சின்னம் – மெழுகுவர்த்திகள்
648
சட்டமன்றத் தேர்தல் 2016க்கான நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னமாக மெழுகுவர்த்திகள் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளது.