பரமக்குடி தொகுதி | கொடியேற்றும் விழா – சீமான் புலிக்கொடி ஏற்றினார்

23

பரமக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 10.07.2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் இதம்பாடல், மஞ்சூர், ராம் நகர், மற்றும் கிருஷ்ணா திரையரங்கம் ஆகிய பகுதிகளில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.

முந்தைய செய்திசிவகங்கை மாவட்டப் பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்தாய்வு
அடுத்த செய்திஇராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!