சிவகங்கை மாவட்டப் பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்தாய்வு

26

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 09-07-2023 அன்று
காலை 10 மணியளவில் சுப்புலட்சுமி மகால், பாண்டியன் திரையரங்கம் அருகில், செக்காலை சாலை, காரைக்குடியில் சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை, சிவகங்கை தொகுதிக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

 

முந்தைய செய்திஉழவை மீட்ப்போம்! உலகை காப்போம்! – தேவக்கோட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திபரமக்குடி தொகுதி | கொடியேற்றும் விழா – சீமான் புலிக்கொடி ஏற்றினார்