தலைமைச் செய்திகள்கட்சி செய்திகள்பொதுக்கூட்டங்கள்சிவகங்கைசிவகங்கை மாவட்டம் உழவை மீட்ப்போம்! உலகை காப்போம்! – தேவக்கோட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை ஜூலை 10, 2023 43 நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாக 09-07-2023 அன்று “உழவை மீட்ப்போம்! உலகை காப்போம்!” என்ற தலைப்பில் தேவக்கோட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.