தலைமை அறிவிப்பு: கிள்ளியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

54

க.எண்: 2021070176

நாள்: 14.07.2021

அறிவிப்பு:

கிள்ளியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் ஜெ.சிவசந்திரன் 28393865184
துணைத் தலைவர் லோ.பெனோ பிரகாஷ் 28536921100
துணைத் தலைவர் டெ.சகாய ஆன்றனி உதயன் 12270467862
செயலாளர் பி.ஜான்ஜெபராஜ் 17818688827
இணைச் செயலாளர் செ.அஜிசிங் 28393499592
துணைச் செயலாளர் மா.நெளபல் 10104297306
பொருளாளர் பா.கிளீட்டஸ் கோன்சால்வ்ஸ் 28393366874
செய்தித் தொடர்பாளர் ம.பிளைசஸ் 67197973723

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கிள்ளியூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅவதூறு பரப்புரைகளிலிருந்தும், மறைமுக அழுத்தங்களிலிருந்தும் மீண்டுவர தம்பி விஜய்க்குத் துணைநிற்பேன்! – சீமான் உறுதி
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்