தலைமை அறிவிப்பு: குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

118

க.எண்: 2021070177

நாள்: 14.07.2021

அறிவிப்பு:

குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் ஹெ.மெல்பின் கலாஸ் 28491911316
துணைத் தலைவர் செ.செல்வகுமார் 28540250039
துணைத் தலைவர் ஞா.காட்வின் 11032874607
செயலாளர் டே.கபின் ஜோசப் 17101107564
இணைச் செயலாளர் அ.ஆன்றோ பெலிக்ஸ் 28401984514
துணைச் செயலாளர் வி.விஜிமோன் 28401693690
பொருளாளர் பொ.ரூபன் 28401377269
செய்தித் தொடர்பாளர் ஜா.ஜெபின் 28540018192

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கிள்ளியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்ட விளையாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்