தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்ட விளையாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

250

க.எண்: 2021070178

நாள்: 14.07.2021

அறிவிப்பு:

கன்னியாகுமரி மத்திய மாவட்டம்

(குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்)
விளையாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

செயலாளர் ஆ.சிமியோன் 11604980314
இணைச் செயலாளர் வே.மிஸ்பா சேம் 28401839509
துணைச் செயலாளர் ஜோ.ஜெரோம் 12442890909

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி மத்திய மாவட்ட விளையாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி