தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை

701

 

க.எண்: 2021040149

நாள்: 15.04.2021 

தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தொகுதியைச் சேர்ந்த ச.சச்சு (14719956988) கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால் அவரது கருத்திற்கோ செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவரோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்
அடுத்த செய்திஅறிவிப்பு: ஏப்ரல் 18 முதல் மே 18 வரை, தமிழ் இனப்படுகொலை நினைவு மாதம் – சீமான் தலைமையில் தொடக்க நாள் நிகழ்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு