தலைமை அறிவிப்பு – பெரம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

100

க.எண்: 2022110512

நாள்: 17.11.2022

அறிவிப்பு:

பெரம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

பெரம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் த.லிங்கசாமி 00315339200
துணைத் தலைவர் மா.யுவராஜ் 14637245148
துணைத் தலைவர் ஏ.சுப்பிரமணி 00315230008
செயலாளர் மோ.சரவணக்குமார் 00315576418
இணைச் செயலாளர் சீ.அஜய் கார்த்தி 10219012434
துணைச் செயலாளர் இரா.சேகர் 10854904791
பொருளாளர் ஜெ.தினேஷ் 17484424806
செய்தித் தொடர்பாளர் சை.நாசீப் 00315576177
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கோ.விக்னேஷ் 11348970034
இணைச் செயலாளர் வி. தென்னரசு 10589260075
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சா.சிந்தியா 10505084721
இணைச் செயலாளர் கி.சத்தியா 16164290429
துணைச் செயலாளர் லி.நிர்மலா 00315079668

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பெரம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி