இராதாகிருட்டிணன் நகர் தொகுதி வேட்பாளர் (திருநங்கை தேவி) அறிமுக கூட்டம்

87

24-02-2016 அன்று தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக திருநங்கை தேவி அவர்களின் வேட்பாளர் அறிமுக கூட்டம் இராதாகிருட்டிணன் (ஆர்.கே) நகர் தொகுதியில் கு.கௌரி சங்கர் மாவட்ட செயலாளர் தலைமையிலும் கி.சிதம்பரம் (மாவட்ட தலைவர்), ரோ.சம்பத்குமார் (மவட்ட பொருளாளர்) வழக்கறிஞர் கோ.டில்லிபாபு (மாவட்ட இளைஞர் பாசறை) ஆகியோர் முன்னிலையில் நடபை்பெற்றது. அதில் குழந்தைகள் உடனும் நடந்துச்சென்ற பெண்கள் இருக்கைகளில் வந்து அமர்ந்து ஒரு மாற்று அரசியலுக்கு ஆதரவு தெரிவித்தனர். இன்றைய அரசியலில் பெண்கள் தாமாக வந்து ஆதரவு தருவது “நாம் தமிழருக்கு” மட்டுமே. நாம் வெல்லுவது உறுதி!rk-nagar-devi-mla-candidate-intro-meet