பழனிதொகுதி – கலந்தாய்வுக்கூட்டம்

46

(20/11/2020) அன்று தொகுதி  அலுவலகத்தில் தலைவர் பிறந்தநாளை கொண்டாடுவது தொடர்பாக தொகுதி செயலாளர் அ.காஜா அவர்களின் தலைமையில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திபழனி தொகுதி- மேதகு தலைவர் அவர்களின் பிறந்தநாள் விழா
அடுத்த செய்திஅம்பாசமுத்திரம் தொகுதி – கொடிக்கம்பம் நடுதல்