அண்ணாநகர் தொகுதி நிகழ்வு 10 கபசூர குடிநீர் வழங்குதல்  

32

நிகழ்வு : 1️⃣0️⃣
கொரோனா 2ம் அலை பேரிடர்
கபசூர குடிநீர் வழங்குதல்

மக்கள்சேவையில்NTK
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி
நாம்தமிழர்கட்சி

22/05/2021 சனிக்கிழமை 106வது வட்டத்தில் தொடர்ந்து 10வது நாளாக பொது மக்களுக்கு *கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது,
சுன்னாகம் காலாவாய் தெரு, கண்னையா தெரு, அந்த பகுதி முழுவதும் கொடுக்கப்பட்டது.1000பேருக்குமேல் பயனடைந்தனர்.
களப்பணியாற்றிய அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்,,
—————————————————-
நிகழ்ச்சி முன்னேடுப்பு 👇

மோகன்
106வது வட்ட செயலாளர்
—————————————————-
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு 👇

தமிழன் அர்சூன்
வீரத்தமிழர் முன்னணி தொகுதி செயலாளர்.

சையது (எ) மேத்தப்பிள்ளை
மேற்கு பகுதி செயலாளர்.
—————————————————–
சோழன் செல்வராஜ்
மாவட்ட தலைவர்

அழகிரி
தொகுதி தலைவர்

கணேசன் சரவணன்
தொகுதி செயலாளர்

சே.செல்வகுமார்
(தொகுதி செய்திதொடர்பாளர்)
☎️ 9840289955
நன்றி🙏 நாம் தமிழர்

 

முந்தைய செய்திஅண்ணாநகர் தொகுதி   நிகழ்வு 11 கபசூர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் நிகழ்வு.