திருவரங்கம் தெற்கு புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு

59

நாம் தமிழர் கட்சி, திருவரங்கம் தெற்கு தொகுதி – மணிகண்டம் தெற்கு ஒன்றியம், கள்ளிக்குடி ஊராட்சி, மணிகண்டம் பகுதியில் புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு

திரு. சுப.கண்ணன்
அவர்கள் தலைமையில்

1, திரு. சண்முகம்,
பூங்குடி,கே.கள்ளிக்குடி ஊராட்சி

2,திரு. பழநி,
அருவாக்குடி, கே.கள்ளிக்குடி ஊராட்சி

3, திரு. ம.பால்ராஜ்,
முத்துநகர், கே.கள்ளிக்குடி ஊராட்சி

4, ஆட்டோ திரு. மணி முருகையா,
தீரன் மாநகர்,

5, திரு அசார்,
மட்டபாறைபட்டி, கள்ளிக்குடி ஊராட்சி
ஆகியோர் முன்னெடுப்பில்
மிகச் சிறப்பாக நடைபெற்றது

முந்தைய செய்திதிருவரங்கம் தெற்கு தொகுதி புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு
அடுத்த செய்திதிருச்சி மாநகரம் நிலவேம்பு குடிநீர் வழங்குதல்